02 June


Month:                           Date:     

  • பூட்டானில் தொலைக்காட்சி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது (1999)
  • இரண்டாம் எலிசபெத், இங்கிலாந்து அரசியாக முடிசூட்டிய விழா முதல் முறையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது (1953)
  • இந்திய இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த தினம் (1943)
  • இந்திய திரைப்பட இயக்குனர் மணிரத்னம் பிறந்த தினம் (1956)
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் சகோதரர்கள் ஸ்டீவ் வா மற்றும் மார்க் வா பிறந்த தினம் (1965)
  • நவீன இத்தாலியை உருவாக்கிய கரிபால்டி இறந்த தினம் (1882)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS