03 June


Month:                           Date:     

  • தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் (1924)
  • பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பிறந்த தினம் (1966)
  • தென்னிந்திய நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம் (2000)
  • சென்னையில் அகற்றப்பட்ட (2001 ம் ஆண்டு) கண்ணகி சிலை மீண்டும் திறக்கப்பட்டது (2006)
  • மொண்டெனேகுரோ நாடு செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது (2006)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS