29 May


Month:                           Date:     

  • நைஜீரியா மக்களாட்சி தினம் (1999)
  • இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம் அமைக்கப்பட்டது (1947)
  • ஆஸ்திரிய- ஹாங்கேரி பேரரசு அமைக்கப்பட்டது (1867)
  • ஜான் பெம்பர்ட்டன் முதல் முறையாக கொக்கக் கோலாவிற்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார் (1886)
  • ரோட் தீவு, அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது (1790)
  • விஸ்கொன்சின், அமெரிக்காவின் 39வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது (1848)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS