20 April
- ஜெர்மன் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது (1999)
- திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது (1926)
- ஜெர்மானிய சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லர் பிறந்த தினம் (1889)
- இந்திய அரசியல் தலைவர் சந்திரபாபு நாயுடு பிறந்த தினம் (1950)
- ஸ்பெயின் நாடு விடுதலை அடைந்ததாக அறிவிக்கப்பட்டது (1810)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|