02 April
- உலக சிறுவர் நூல் தினம்
- ஈரானில் இயற்கை தினம்
- இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம் (1881)
- அமெரிக்காவின் முதல் திரையரங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டது (1902)
- டொரண்டோவில் உலகின் மிக உயரமான சி.என்.கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது (1975)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|