05 April
- மகாத்மா காந்தி, தண்டியில் உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டார் (1930)
- பொலிவியா,பெரு மற்றும் சிலி நாடுகளிடையே பசிபிக் போர் ஆர்மபமானது (1879)
- முதல் முறையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்காட்லாந்தில் பதினாவது (1804)
- ஆங்கில-டச்சு போரை முடிவுக்கு கொண்டு வர வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு ஏற்பட்டது (1654)
- கிரேக்க, ஓட்டோமான் இடையே போர் துவங்கியது (1897)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|