30 March
- அமெரிக்காவில் தேசிய மருத்துவர்கள் தினம்
- தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த் ரங்கம் பிள்ளை பிறந்த தினம் (1709)
- அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது (1822)
- அறுவை சிகிச்சைகளில் முதன் முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரால் பயன்படுத்தப்பட்டது (1842)
- ரப்பர் உடனான பென்சிலுக்கு ஹைமன் லிப்மன் என்பவர் காப்புரிமம் பெற்றார் (1858)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|