01 April
- சர்வதேச முட்டாள்கள் தினம்
- இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது (1935)
- இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது (1957)
- ஆப்பிள் கணினி, ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்வியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது (1976)
- கூகுள் நிறுவனம், 1000 மெகாபைட் கொள்ளளவு உள்ள ஜிமெயில் இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது (2004)
- சிகாகோவில் ரிக்லி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது (1891)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|