04 April


Month:                           Date:     

  • சர்வதேச விழிப்புணர்வு தினம்
  • தைவான், ஹாங்காங்கில் சிறுவர்கள் தினம்
  • உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது (1973)
  • அமெரிக்கா தலைமையில் 12 நாடுகள் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கி (1949)
  • டெண்டன் கூலி, உலகின் முதல் தற்காலிக செயற்கை இதயத்தை பொருத்தினார் (1969)
  • தமிழறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் (1855)
  • இந்திய திரைப்பட நடிகை சிம்ரன் பிறந்த தினம் (1976)
  • கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் இறந்த தினம் (1968)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS