01 March


Month:                           Date:     

  • தென்கொரியா விடுதலை நாள்
  • தமிழக உள்துறை அமைச்சர் ஸ்டாலின் பிறந்த தினம் (1953)
  • தமிழ் திரைப்பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம் (1910)
  • ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது (2002)
  • ஆஸ்திரேலியாவில் வண்ண தொலைக்காட்சி சேவை துவங்கப்பட்டது (1975)
  • ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது (1936)
  • ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தை கண்டுபிடித்தார் (1896)
  • ரியோ டி ஜெனிரோ நகரம் அமைக்கப்பட்டது (1565)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS