28 February
- இந்தியாவின் தேசிய அறிவியல் தினம்
- ஜான் வெஸ்லி, மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார் (1784)
- அமெரிக்காவின் குடியரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டது (1854)
- வொலஸ் கரோதேர்ஸ், நைலானை கண்டுபிடித்தார் (1935)
- முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது (1991)
- இந்தியாவின் முதல் ஜனாதிபதி இராஜேந்திர பிரசாத் (1963)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|