27 February


Month:                           Date:     

  • நியூ பிரிட்டானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது (1700)
  • சேக்கரீன் என்ற செயற்கை இனிப்பூட்டி கண்டுபிடிக்கப்பட்டது (1879)
  • பிரிட்டானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது (1900)
  • ரேடியோ கார்பன் என்ற கரிமம் 14 கண்டுபிடிக்கப்பட்டது (1940)
  • எழுத்தாளர் சுஜாதா இறந்த தினம் (2008)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS