03 March


Month:                           Date:     

  • கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பிறந்த தினம் (1847)
  • இந்திய தொழிலதிபர் ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த தினம் (1839)
  • தமிழறிஞர் பாண்டித்துரை தேவர் பிறந்த தினம் (1867)
  • போஸ்னியா நாடு உருவாக்கப்பட்டது (1992)
  • இந்தோ-பாகிஸ்தான் போர் துவங்கியது (1971)
  • சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது (1938)
  • டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது (1923)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS