02 March


Month:                           Date:     

  • வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த தினம் (1935)
  • இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம் (1949)
  • யாஹூ துவங்கப்பட்டது (1995)
  • தி.மு.க., மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது (1958)
  • மகாத்மா காந்தி, உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக தண்டி நோக்கி நடைப் பயணம் துவக்கினார் (1930)
  • சர்வதேச கம்யூனிஸ்ட்டுகள் கூட்டம் மாஸ்கோவில் முதல் முறையாக கூடியது (1919)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS