22 February


Month:                           Date:     

  • வாஷிங்டன் பல்கலைக்கழகம், எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது (1853)
  • ஹவாய், அமெரிக்காவின் ஒரு பிரிவானது (1900)
  • எகிப்து, சிரியா ஆகியவை இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன (1958)
  • அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம் (1732)
  • சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறந்த தினம் (1857)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS