24 February


Month:                           Date:     

  • எஸ்தோனியா விடுதலை நாள் (1918)
  • தமிழக அரசியல்வாதி ஜெ.ஜெயலலிதா பிறந்த தினம் (1948)
  • தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கிய ஆர்.முத்தையா பிறந்த தினம் (1886)
  • ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தை துவங்கியவர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஜொப்ஸ் பிறந்த தினம் (1955)
  • கலாஷேத்திரா நடனப் பள்ளி நிறுவனர் ருக்மணிதேவி அருண்டேல் இறந்த தினம் (1986)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS