21 February


Month:                           Date:     

  • சர்வதேச தாய்மொழி தினம்
  • புரூசியக் கூட்டமைப்பு உருவானது (1440)
  • கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோர் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர் (1848)
  • முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது (1937)
  • எட்வின் லாண்ட், முதலாவது உடனடி படம்பிடி கருவியை நியூயார்க்கில் காட்சிப்படுத்தினார் (1947)
  • இந்திய ஆன்மிகவாதி புதுச்சேரி அன்னை பிறந்த தினம் (1878)
  • தென்னிந்திய நடிகர் எம்.ஆர்.ராதா பிறந்த தினம் (1907)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS