19 February


Month:                           Date:     

  • தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (1855)
  • பிரிட்டானியாவின் வில்லியம் ஸ்மித், தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார் (1819)
  • தாமஸ் எடிசன், கிராமபோனிற்கான காப்புரிமம் பெற்றார் (1878)
  • ஐரோப்பா, சைப்பிரசுக்கு விடுதலை வழங்கியது (1959)
  • கணிதவியலாளர் நிக்கோலஸ் கோர்ப்பனிக்கஸ் பிறந்த தினம் (1473)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS