20 February


Month:                           Date:     

  • அருணாச்சலப் பிரதேசம், அசாமில் இருந்து தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது (1987)
  • தமிழறிஞர் கா.நமச்சிவாயம் பிறந்த தினம் (1876)
  • கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக மருத்துவப் பிரிவு துவங்கப்பட்டது (1873)
  • சிலி நாட்டின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தால் அழிந்தது (1835)
  • ஜான் கிளேன், பூமியை 3 முறை சுற்றிய முதல் அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார் (1962)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS