12 January


Month:                           Date:     

  • சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் (1863)
  • முதல் தொலை‌தூர வானொலி செய்தி ஈபிள் டவரில் இருந்து அனுப்பப்பட்டது (1908)
  • உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பலான ஆர்.எம்.எஸ் குயீன் மேரி 2 தனது முதல் பயணத்தை துவக்கியது (2004)
  • இந்திய அரசியல்வாதி பிரியங்கா பிறந்த தினம் (1972)
  • எழுத்தாளர் அகதா கிறிஸ்டி இறந்த தினம் (1976)
  • தமிழக அரசியல் தலைவர் வி.ஆர்.நெடுஞ்செழியன் இறந்த தினம் (2000)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS