15 December
- ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைபந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார் (1891)
- இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர் ஜீவ் மில்க்கா சிங் பிறந்த தினம் (1971)
- இந்திய அரசியல் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேல் இறந்த தினம் (1950)
- பிரபல கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம் (1966)
- இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது (1994)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|