14 December
- இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்
- இந்திய டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் பிறந்த தினம் (1953)
- அமெரிக்காவின் முதல் அரசு தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் இறந்த தினம் (1799)
- ஐ.நா.,வின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது (1946)
- அலபாமா அமெரிக்காவின் 22வது மாநிலமானது (1819)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|