12 December
- கென்யா விடுதலை தினம் (1963)
- இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த தினம் (1981)
- தேசியவாதி விஸவநாததாஸ் இறந்த தினம் (1940)
- இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது (1911)
- ரொடீசியா, ஜிம்பாப்வே எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது (1979)
- பென்சில்வேனியா, அமெரிக்காவின் 2வது மாநிலமானது (1787)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|