11 December
- கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம் (1882)
- இந்திய ஆன்மிக தலைவர் ஓஷோ பிறந்த தினம் (1931)
- இந்திய அரசியல்வாதி பிரணாப் முகர்ஜி பிறந்த தினம் (1935)
- இந்திய செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம் (1969)
- கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்த தினம் (2004)
- யுனிசெப் நிறுவனம் அமைக்கப்பட்டது (1946)
- இந்தியானா அமெரிக்காவின் 19வது மாநிலமானது (1816)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|