16 November
- உலக சகிப்புத் தன்மை தினம்
- யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது (1945)
- ஆஸ்திரேலிய தேசிய விமான சேவை குவாண்டாஸ் ஆரம்பிக்கப்பட்டது (1920)
- இலங்கையில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது (1846)
- ஜான் பிளமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார் (1904)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|