22 October


Month:                           Date:     

  • இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ஜான்சிராணி லட்சுமிபாய் பிறந்த தினம் (1828)
  • தமிழக எழுத்தாளர் அ.மாதவையா இறந்த தினம் (1925)
  • இந்தியா பி.எஸ்.எல்.வி., சி-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது (2001)
  • இந்தியா, பாகிஸ்தான் இடையேயான 2ம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது (1965)
  • மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது (1960)
  • லாவோஸ், பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது (1953)
  • பன்னாட்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது (1924)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS