26 May


Month:                           Date:     

  • ஆஸ்திரேலியாவின் தேசிய மன்னிப்பு தினம்
  • போலந்து அன்னையர் தினம்
  • ஜார்ஜியா தேசிய தினம்
  • கர்நாடக இசைக் கலைஞர் மகா வைத்தியநாத ஐயர் பிறந்த தினம் (1884)
  • பிரிட்டானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது (1966)
  • மார்ஸ் ஒடிசி விண்ணுர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது (2002)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS