08 April
- எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது (1957)
- முதலாவது உலக கண்காட்சி பாரிசில் ஆரம்பமானது (1867)
- ஐ.நா., வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் பிறந்த தினம் (1938)
- இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கட்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன (1950)
- குடியரசு மாசிடோனியா, ஐ.நா.,வில் இணைந்தது (1993)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|