27 March


Month:                           Date:     

  • மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன (1918)
  • நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது (1969)
  • கொன்கோர்ட் விமானம் தனது முதல் சூப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது (1970)
  • ஐரோப்பாவில் முதல் விமான சேவை ஜெர்மனியில் துவங்கப்பட்டது (1994)
  • அமெரிக்காவில் நிரந்தர கடற்படையும், அதற்கான அலுவலகமும் அமைக்கப்பட்டது (1794)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS