25 March


Month:                           Date:     

  • கிரேக்க விடுதலை தினம்
  • டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப் பெரிய சந்திரனை கிறிஸ்டியன் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார் (1655)
  • முதலாவது வண்ணத் தொலைக்காட்சியை ஆர்.சி.ஏ., நிறுவனம் வெளியிட்டது (1954)
  • லியோன் ஸ்கொட், ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார் (1857)
  • அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய ராஜ்ய நாடுகளில் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டது (1807)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS