22 March
- சர்வதேச தண்ணீர் தினம்
- கால்பந்தாட்ட லீக் போட்டிகள் துவங்கப்பட்டது (1888)
- அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது (1945)
- இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப் (80586) அறிமுகம் செய்தது (1993)
- முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்யேகமாக காண்பித்தனர் (1895)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|