23 March


Month:                           Date:     

  • உலக வானிலை தினம்
  • பாகிஸ்தான் குடியரசு தினம் (1956)
  • பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசானது (1956)
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது (1868)
  • முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது (1940)
  • டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது (1998)
  • தமிழக விவசாய அறிவியலாளர் ஜி.டி.நாயுடு பிறந்த தினம் (1893)
  • இந்திய சுத‌ந்திர போராட்ட வீரர் பகத் சிங் இறந்த தினம் (1931)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS