21 March


Month:                           Date:     

  • சர்வதேச வன நாள்
  • உலக செய்யுள் நாள் (யுனெஸ்கோ)
  • தென்னாப்பிரிக்கா மனித உரிமைகள் தினம்
  • நமீபியா விடுதலை நாள் (1990)
  • புகழ்பெற்ற ஷெனாய் இசை கலைஞர் பிஸ்மில்லா கான் பிறந்த தினம் (1916)
  • பஹாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது (1844)
  • உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் என முகமது அலி ஜின்னா அறிவித்தார் (1948)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS