13 January


Month:                           Date:     

  • மிக்கி மவுஸ், கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலில் வெளிவரத் துவங்கியது (1930)
  • ஹென்றி போஃர்டு, பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார் (1942)
  • விண்வெளியில் பறந்த முதல் இந்தியரான ராகேஷ் சர்மா பிறந்த தினம் (1949)
  • கலிலியோ கலிலி, வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார் (1610)
  • இங்கிலாந்து திருச்சபை, சார்லஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது (1938)
  • இந்தியாவின் தேசிய இளைஞர் தினம்
ADVERTISEMENTS
ADVERTISEMENTS