15 January


Month:                           Date:     

  • விக்கிப்பீடியா துவங்கப்பட்டது (2000)
  • முதலாம் எலிசபெத் இங்கிலாந்து அரசியாக முடி சூடினார் (1559)
  • பிரிட்டன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது (1759)
  • ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார் (1892)
  • இந்திய அரசியல் கட்சித் தலைவர் மாயாவதி பிறந்த தினம் (1956)
  • முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டிடம் ஒகைய்யோவில் கட்டப்பட்டது (1936)
  • மொபைல் போன்களில் தமிழில் எஸ்.எம்.எஸ் அனுப்பும் செல்லினம் என்ற சாஃப்ட்வேர் மலேசியாவில் அறிமுகப்பட்டுத்தப்பட்டது (2005)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS