14 January


Month:                           Date:     

  • தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது (1974)
  • ஸ்பெயின், க்யூபாவை இணைத்துக் கொண்டது (1539)
  • கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது (1690)
  • இந்தியாவில் 3ம் பானிப்பட் போர் நடைபெற்றது (1761)
  • இந்திய கார் பந்தய வீரர் நரேண் கார்த்திகேயன் பிறந்த தினம் (1977)
  • தமிழக எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் இறந்த தினம் (2000)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS