24 November


Month:                           Date:     

  • துருக்கி ஆசிரியர் தினம்
  • இந்திய பெண் எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம் (1961)
  • சார்லஸ் டார்வினின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்டது (1859)
  • முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார் (1914)
  • ஏபல் டாஸ்மான் வான், டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது (1642)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS