22 November
- லெபனான் விடுதலை நாள் (1943)
- இந்திய அரசியல் தலைவர் முலாயம் சிங் யாதவ் பிறந்த தினம் (1939)
- எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது (2005)
- அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது (1908)
- சிலியின் ஜூவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன (1574)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|