26 November
- இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது (1949)
- நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது (1842)
- இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது (2002)
- நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார் (2001)
- ஜாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார் (1957)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|