23 August


Month:                           Date:     

  • உக்ரேன் கொடி நாள்
  • ருமேனியா விடுதலை நாள் (1944)
  • அரபு லீக் அமைக்கப்பட்டது (1952)
  • இன்சாட் தொலைத் தொடர்பு செய்மதி ஏவப்பட்டது (1973)
  • ஏ.கே.செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட்டன (1948)
  • லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது (1975)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS