22 August


Month:                           Date:     

  • ரஷ்ய ‌கொடி நாள்
  • இங்கிலாந்தில் ஆங்கில உள்நாட்டுப் போர் துவங்கியது (1642)
  • நியூ மெக்சிகோ, அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது (1848)
  • ஜோகன்னஸ்பர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது (1926)
  • தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதனை செய்தது (1932)
  • ரொடீசியா, ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது (1972)
  • நெப்டியூனின் முதல் கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது (1989)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS