20 August


Month:                           Date:     

  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த தினம் (1944)
  • இந்திய தொழிலதிபர் நாராயண மூர்த்தி பிறந்த தினம் (1946)
  • ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது (1000)
  • இலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது (1917)
  • ஐதரசன் குண்டை சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது (1953)
  • நாசா, வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது (1975)
  • நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது (1977)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS