23 May


Month:                           Date:     

  • சர்வதேச ஆமைகள் தினம்
  • நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அறிவித்தது (1568)
  • மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்டூனான கார்னிவல் கிட் வெளிவந்தது (1929)
  • ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது (1949)
  • ஜாவா புரோக்ராமின் முதல் பதிவு வெளியிடப்பட்டது (1995)
  • நியூயார்க் பொது நூலகம் திறக்கப்பட்டது (1911)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS