20 May


Month:                           Date:     

  • புளூடூத் வெளியிடப்பட்டது (1999)
  • குவோமிங்தான் அரசு தாய்வானில் ராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது (1949)
  • தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார் (1891)
  • உலகின் முதலாவது நவீன அட்லசை ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார் (1570)
  • எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ்களை கண்டுபிடித்த செய்தி முதல் முறையாக வெளியிடப்பட்டன (1983)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS