13 May


Month:                           Date:     

  • எக்குவாடோர் விடுதலை அடைந்தது (1830)
  • டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது (1648)
  • பிரேசிலில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது (1888)
  • ஜாகிர் உசேன், இந்தியாவின் முதல் இஸ்லாமிய ஜனாதிபதி ஆனார் (1967)
  • இந்திய ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிறந்த தினம் (1956)
  • இந்திய நாவலாசிரியர் ஆர்.கே.நாராயண் இறந்த தினம் (2001)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS