10 May
- அமெரிக்க வானியல் தினம்
- ஹங்கேரியில் பறவைகள் மற்றும் மரங்கள் தினம்
- தென்கொரிய பெற்றோர் தினம்
- தென்னிந்திய திரைப்பட நடிகர் நமிதா கபூர் பிறந்த தினம் (1981)
- அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது (1908)
- மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன (1979)
- ஜவஹர்லால் நேரு, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் (1946)
- நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார் (1994)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|