15 May
- சர்வதேச குடும்ப தினம்
- மெக்சிகோ மற்றும் தென் கொரியாவில் ஆசிரியர் தினம்
- மெக்சிகோவில் சுரங்க பாதை ரயில் சேவை துவங்கப்பட்டது (1935)
- டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது (1978)
- உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் பக்கிள் என்ற வழக்கறிஞர் பெற்றார் (1718)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|