09 May
- சர்வதேச அன்னையர் தினம்
- ரஷ்யா வெற்றி நாள் (1945)
- ஆஸ்திரேலியாவின் முதல் நாடாளுமன்றம் மெல்பேர்னில் திறந்து வைக்கப்பட்டது (1901)
- மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தை கைவிட்டார் (1933)
- காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது (1985)
- குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதல் பயணிகள் வண்டி மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது (1874)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|