05 May


Month:                           Date:     

  • சர்வதேச மருத்துவச்சிகள் தினம்
  • டென்மார்க் விடுதலை நாள் (1945)
  • எதியோப்பியா விடுதலை நாள் (1941)
  • நெதர்லாந்து விடுதலை நாள் (1945)
  • தென்கொரியா சிறுவர் தினம்
  • ஜெர்மனிய மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் (1818)
  • தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா பிறந்த தினம் (1916)
  • மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார் (1944)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS