02 May


Month:                           Date:     

  • போலந்து கொடி நாள்
  • ஈரான் ஆசிரியர் தினம்
  • இந்தோனேஷியாவின் தேசிய கல்வி தினம்
  • இந்திய திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே பிறந்த தினம் (1921)
  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா பிறந்த தினம் (1969)
  • இத்தாலிய ஓவியர் லியானர்டோ டா வின்சி இறந்த தினம் (1519)
  • தென்னிந்திய திரைப்பட நடிகர் கே.பாலாஜி இறந்த தினம் (2009)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS